ஒசாமா, அமெரிக்கா, மற்றுமொரு தோழர்

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டிருக்கிறார். பத்து வருட காலம் அமெரிக்கப் படைகள் காடு மலையெல்லாம் தேடித் திரிந்ததற்குப் பலன். பாகிஸ்தான் உளவுத் துறையின் உதவியில்லாமல் இது சாத்தியமாகியிருக்காது என்பது குழந்தைக்கும் தெரியும். எத்தனை பில்லியன் அல்லது ட்ரில்லியன் டாலர் பேரம் என்பதெல்லாம் காலக்ரமத்தில் விக்கிலீக்ஸில் வெளிவரலாம். ஒரு விடுதலை வீரராக, சுதந்தர வேட்கை மிக்க புரட்சியாளராக ஒசாமா மலர்ந்திருக்கவேண்டும். மத்தியக் கிழக்கின் எண்ணெய் வளத்தை உறிஞ்சிக் குடிப்பதற்காக அம்மாபெரும் நிலப்பரப்பைத் தன் காலனியாக்க அமெரிக்கா முனைந்தபோது அதை எதிர்த்ததன்மூலம் … Continue reading ஒசாமா, அமெரிக்கா, மற்றுமொரு தோழர்